முன்பு போல உங்கள் முடி அடர்த்தியாக வளருமா என்று ஏக்கமா?இதோ அதற்கான தீர்வு ரோஸ்மெரி ஆயில்.
உங்கள் முடி பொலபொலவென்று உதிர்கின்றதா? முடி உதிர்வை தடுத்து காடு போல வளரச் செய்யும் இயற்கை அதிசயம் இது! இந்த கட்டுரையில் ரோஸ்மெரி ஆயில் பயன்கள் பற்றி விரிவாகக் காண்போம்"- Rosemary Oil for Hair Growth in Tamilஇன்றைய நவீன உலகில் ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால் முடி உதிர்வு (Hair Fall). மன அழுத்தம், காற்று மாசு, ரசாயனம் நிறைந்த ஷாம்பு, மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால்…