சுட்டெரிக்கும் சூரியவொளியிலிருந்து உங்களை சில்லுனு வச்சிக்கனுமா? இதோ நன்னாரி சர்பத் நன்மைகள்.

நன்னாரி சர்பத் நன்மைகள்.கோடை காலம் வந்துவிட்டாலே சூரியனின் வெப்பம் நம் உடலை வாட்டி வதைக்கத் தொடங்கிவிடுகிறது.இந்தச் சூழலில் நம் உடல் அதிகப்படியான உஷ்ணத்தை அடைகிறது. தாகத்தைத் தணிக்கவும், உடல் சூட்டைக் குறைக்கவும் நாம் கடைகளில் விற்கும் செயற்கை குளிர்பானங்களை நாடுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை பானமான நன்னாரி சர்பத் தரும் நன்மைகளை வேறெந்த பானமும் தந்துவிட முடியாது. ‘சரசாபரிலா’ (Sarsaparilla) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நன்னாரி…

Comments Off on சுட்டெரிக்கும் சூரியவொளியிலிருந்து உங்களை சில்லுனு வச்சிக்கனுமா? இதோ நன்னாரி சர்பத் நன்மைகள்.