பகல் முழுவதும் வேலையா? உங்கள் சரும அழகைப் பராமரிக்க நைட் கிரீம்கள்!

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்புகள் எனப் பகல் நேரம் முழுவதையும் பிறருக்காகவே செலவிட்டு விடுகிறோம். இதனால் நம் சொந்த ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் கவனிக்க நேரமே இல்லாமல் போய்விடுகிறது. பகல் நேரக் கடும் வெயில், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் கணினித் திரையின் வெளிச்சம் ஆகியவை நம் சருமத்தைப் பெரிதும் பாதித்து, சீக்கிரமே முகம் பொலிவிழந்து சோர்வாகக் காணப்பட வைக்கிறது.பகல் நேரத்தில் ஃபேஸ்…

Comments Off on பகல் முழுவதும் வேலையா? உங்கள் சரும அழகைப் பராமரிக்க நைட் கிரீம்கள்!