உங்கள் முடி பொல பொலவென உதிர்கிறதா? தலையில் கடுமையான அரிப்பா? இதோ “தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்வு” நீங்க சிறந்த தீர்வு!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் பலரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை தான் தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்வு ஆகும். உச்சந்தலையில் (Scalp) ஏற்படும் வறட்சி, பொடுகு அல்லது பூஞ்சை தொற்று (Fungal Infection) காரணமாகக் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. நாம் நகங்களால் தலையை சொறியும் போது, முடியின் வேர்க்கால்கள் பலவீனமடைந்து முடி கொத்தாக உதிரத் தொடங்குகிறது.…